Menu Close

நமது வாழ்வின் இலட்சியம்

1. தேவனைச் சேவிக்க வேண்டும் – யோசு 24:15
2. தேவராஜ்ஜியத்தைத் தேடவேண்டும் – மத் 6:33
3. பிதாவின் சித்தம் செய்ய வேண்டும் – யோ 4:34
4. தேவன் தரும் பொறுப்பை செய்து முடிக்க வேண்டும் – யோ 17:4
5. இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை சந்தோஷத்தோடே நிறைவேற்ற வேண்டும் – அப் 20:24
6. பரம அழைப்பின் இலக்கை நோக்கித் தொடர வேண்டும் – பிலி 3:13, 14

Related Posts