Menu Close

Category: வார்த்தையின் வல்லமை

நாம் இயேசுவுக்குள்ளாக வாழ்ந்து அவருடைய தேவ வார்த்தைகளை நமது உள்ளங்களிலும், இல்லங்களிலும் நிரப்பும்போது அதில் நாம் நிலைத்திருக்கும்போது அந்த வார்த்தைகளுக்கு கீழ்படியும்போது, அதன்படி செயல்படும்போது நாம் தேவனை நோக்கி ஏறெடுக்கும் விண்ணப்பங்களுக்கு பதில் கிடைக்கும். அந்த தேவ வார்த்தைகளே நமக்கு ஜெயத்தைக் கொடுக்கும்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group”இல் சேரவும்

 

ஆசீர்வாதத்தைத் தரும் தேவ வார்த்தை

பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் தேவன் நமக்கு ஆசீர்வாதத்தைத் தரமாட்டாரா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். கடன்பாரத்தால் அழுந்திக் கொண்டிருக்கிறவர்கள், கடன்பாரத்தை தேவன் இறக்கி வைக்க…

சீஷனாய் மாற்றும் தேவனுடைய வார்த்தை

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தேவனின் வார்த்தை ஒரு மனிதனை மாற்ற வல்லமையுள்ளது. அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும் தேவன் அவனைத் தெரிந்தெடுத்தால்…

தடைகளைத் தகர்த்தெறியும் தேவ வார்த்தை

அருமையான தேவபிள்ளைகளே, நம்முடைய வாழ்வில் எத்தனையோ போராட்டங்கள் தீர்க்க முடியாதவை. எத்தனையோ பிரச்சனைகள் முன்னேறிச் செல்ல முடியாதவை. இஸ்ரவேல் ஜனங்களுக்கு எப்படிக் கர்த்தர்…

பிசாசுகளை நடுங்க வைக்கும் தேவ வார்த்தை

கர்த்தருக்குப் பிரியமானவர்களே, வேதத்தில் விசுவாசிகளின் தகப்பனாக ஆபிரகாமைத் தெரிந்து கொண்டார். இஸ்ரவேலரை அடிமைத் தனத்திலிருந்து மீட்க மோசேயைத் தெரிந்து கொண்டார். ஆசாரிய ஊழியம்…

பாவமன்னிப்பைக் கொடுக்கும் வார்த்தை

என் பிரியமான சகோதர சகோதரிகளே, மனுக்குலத்தின் மீட்புக்காக பிதாவின் மடியில் செல்லக்குமாரனாய் தவழ்ந்து கொண்டிருந்த இயேசு தம்மையே தாழ்த்தி, இந்த பூமிக்கு இறங்கி…

போஷிக்க வைக்கும் தேவ வார்த்தை

கர்த்தருக்குப் பிரியமானவர்களே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், எந்த நிலமையில் இருக்கிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கண்ணாடியில் நிழலாட்டமாய்ப் பார்ப்பதைப் போல நம்…

சுகம் கொடுக்கும் தேவ வார்த்தை

கர்த்தருக்குள் பிரியமானவர்களே மருத்துவம் வளர்ச்சியடைந்த இந்த நாட்களில் வியாதிகள் நீங்க அனேகக் கண்டுபிடிப்புகளைப் பார்க்கிறோம். ஆனாலும் எல்லோரும் எல்லா வியாதிகளிலுமிருந்தும் பரிபூரண சுகத்தைப்…