Menu Close

Category: வேதாகமத்தில் பொறாமை கொண்டவர்கள்

வேதாகமத்தில் பலர் பொறாமை காரணமாக தவறான முடிவுகள் எடுத்ததை நாம் பார்க்கிறோம். இந்தக் குறை அவர்கள் வாழ்க்கையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. வேதாகமத்தில் பொறாமை கொண்ட சிலர் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

யோசேப்பின் சகோதரர்கள் பொறாமை காரணமாக அவனை விற்றனர்

யோசேப்பின் சகோதரர்களின் பொறாமைக்கான காரணங்கள்: முற்பிதாக்களில் ஒருவரான யாக்கோபுக்கு 12 பிள்ளைகள். யாக்கோபின் ஆசை மனைவி ராகேல். அவளது முதல் மகன் யோசேப்பு.…

மிரியாம் மோசேயின் மீது பொறாமை கொண்டதால் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டார்

மோசே:  யாக்கோபின் மகனான லேவியின் முதிர் வயதில் பிறந்த மகள் யோகெபேத். லேவியின் குமாரனான கோகாத்தின் குமாரனான அம்ராத்தைத் திருமணம் செய்து கொண்டாள்…

சவுல் பொறாமையினால் தாவீதை கொலை செய்யும்படி பின்தொடர்ந்தது

சவுலும், தாவீதும்: பென்யமீன் கோத்திரத்தில் பாராக்கிரமசாலியான கீஸ் என்னும் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான் அவனது பெயர் சவுல்…

காயினின் பொறாமை மற்றும் ஆபேலின் சாவு – வேதாகமத்தில் முதல் கொலை

காயீன், ஆபேல்:  ஆதாமின் பிள்ளைகள் காயீன், ஆபேல் காயீன் நிலத்தில் பயிரிடும் வேலைகளைச் செய்தான். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனாயிருந்தான். இருவரும் கர்த்தருக்குக் காணிக்கை…