Menu Close

Category: ஏழு சபையிலுள்ள ஜெயம் கொள்ளுகிறவர்கள் பெறுவது

ஜெயம் கொள்ளுகிறவனுடைய பாட்டு:

முதலாவது பரலோகத்தில் ஜெயம் கொள்ளுகிறவனுடைய பாட்டைப் பார்க்கி றோம். ஜெயம் கொள்ளுகிறவர்கள் கர்த்தரை ஆராதிக்கிறவர்களாய் இருப் பார்கள். ஜெயம் கொள்ளுகிறவர்கள் அல்லேலூயாவையும், இரட்சண்யத்தையும், மகிமையையும், கனத்தையும், வல்லமையையும் கர்த்தருக்கே கொடுக்கிறார் கள். அல்லேலூயா என்பது தேவனை மகிமைப்படுத்தும் வார்த்தை. இந்த அல்லேலூயா பரலோகத்தில் இருந்து இறங்கி வருகிறது. ஆகவே தான் நாம் அந்தக் கனத்தை அவருக்கே செலுத்த வேண்டும். தேவனுக்குரியதை தேவனு க்குச் செலுத்தும் போது, தேவன் வாக்குத்தத்தம் பண்ணினவைகளை நமக்குத் தருகிறார். கொடுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும் என்று வேதம் கூறுகிறது. தேவனுக்கு நாம் ஆராதனை செலுத்தும் போது, அவர் நமக்கு ஆசீர்வாதங்களைக் கொடுப்பார். இயேசு ஏழு சபைகளிலுள்ள ஜெயங் கொள்ளுகிறவர்களுக்கு என்ன கொடுப்பேன் என்று கூறியுள்ளார். ஜெயங்கொள்ளுகிறவர்கள் எவைகளைப் பெறுவார்கள் என்று யோவான் அப்போஸ்தலர் மூலம் ஆவியானவர் கூறியதை வெளிப்படுத்தல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவைகள் என்னவென்று பார்க்கலாம்.

லவோதிக்கேயா சபையிலுள்ள ஜெயங்கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 3 : 21 “ நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட…

பிலதெல்பியா சபையிலுள்ள ஜெயங்கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 3 : 12 “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும்…

சர்தை சபையிலிலுள்ள ஜெயங்கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 3 : 5 “ ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும்…

தியத்தீரா சபையிலுள்ள ஜெயம்கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 2 : 26 – 28 “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல,…

பெர்கமு சபையிலிலுள்ள ஜெயம் கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 2 : 17 “ ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப்…

சிமிர்னா சபையிலுள்ள ஜெயம் கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 2 : 11 “…ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.”. இந்த வசனம் சிமிர்னா சபைக்காக எழுதப்பட்டது. அலெக்ஸ்சாண்டரால் எபேசு வுக்கு…

எபேசு சபையிலுள்ள ஜெயம் கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 2 : 7 “ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப்…