Menu Close

எதை “நல்லது” என்று வேதம் அழைக்கிறது

  • கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பது நல்லது – சங் 54:6
  • சங் 63:3 “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது;”
  • சங் 119:39 “கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.”
  • நீதி 8:11 “முத்துக்களைப் பார்க்கிலும் ஞானமே நல்லது;”
  • நீதி 8:19 “பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் கர்த்தரின் பலன் நல்லது;”
  • நீதி 8:19 “சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் கர்த்தரின் வருமானம் நல்லது.”
  • நீதி 15:17 “பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தொடிருக்கும் இலைக்கறியே நல்லது.”
  • நீதி 15:23 “ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது.”
  • நீதி 24:13 “தேனைச் சாப்பிடு அது நல்லது.”
  • நீதி 27:5 “மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும் வெளிப்படையான கடிந்து கொள்ளுதல் நல்லது.”
  • பிர 7:1 “பரிமளத்தைலத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப் பார்க்கிலும் மரணநாளும் நல்லது.”
  • பிர 7:8 “ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது;”
  • பிர 7:11 “சுதந்தரத்தோடே ஞானம் நல்லது;”
  • 1கொரி 7:1 “ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.”
  • கலா 4:18 “நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது.”
  • 1தீமோ 1:8 “நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.”
  • 1 தீமோ 4:4 “தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது;”
  • எபி 13:9 “கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது;”
  • தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறது நல்லது – யாக் 2:19

Related Posts