Menu Close

பரலோகத்தில் பொக்கிஷங்கள் சேர்த்து வைப்பது பற்றி இயேசு: மத்தேயு 6:19-21, லூக்கா 12:33,34

உலகப் பொருட்களின் மேல் ஆசை வைப்பதே பொக்கிஷம் என்று இயேசு குறிப்பிடுகிறார். இயேசு பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம் என்று கூறினார்.…

38 வருடம் வியாதியாயிருந்தவனும் இயேசுவும்: யோவான் 5:1-15

எருசலேமிலிலுள்ள பெதஸ்தா குளத்தில் ஐந்து மண்டபங்களுண்டு. அங்கு குருடர்கள், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதியஸ்தர்கள் அங்கு படுத்திருந்து தண்ணீர் எப்பொழுது கலங்கும்…

பயப்பட வேண்டியவர்கள், பயப்படக் கூடாதவர்கள் பற்றி இயேசு

லூக் 12:1-7 “இயேசு தம்முடைய சீசாரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிச்சேயருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.” “வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.” “ஆதலால்,…

தேவராஜ்ஜியத்துக்குத் தகுதியுள்ளவன்

லூக் 9:59-62 “வேறொருவனை இயேசு நோக்கி: என்னைப் பின்பற்றி வா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே முன்பு நான் போய் என் தகப்பனை…

ஊழியர்களுக்கு இயேசு கொடுத்த உபதேசம்

மத் 10:5-20 “இயேசு தமது சீஷர்கள் பன்னிருவரையும் அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில்…

மன்னிக்க முடியாத பாவம் பற்றி இயேசு: மத்தேயு 12:31-37 மாற்கு 3:28-30

இயேசு பிசாசுகளைத் துரத்தியதைப் பார்த்து பரிச்சேயர் பெயல்செபூலினால் துரத்துகிறார் என்று கூறும் பொழுது, இயேசு “எந்த பாவமும், எந்த தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்.…

அடையாளத்தைத் தேடுகிறவர்களுக்கு கிறிஸ்துவின் பதில்: மத்தேயு 12:38-41 லூக்கா 11:29-32

வேதபாரகரிலும், பரிச்செரியரிலும் சிலர் இயேசுவை நோக்கி “போதகரே உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்” என்றனர். இவர்கள் இயேசுவின் அற்புதங்களையும், தூய்மையான வாழ்க்கையையும்,…

நாயீன் ஊர் விதவையின் மகனை இயேசு உயிரோடு எழுப்பின அற்புதம்: லூக்கா 7:11-17

இந்த உலகத்தில் தனியாக விடப்படுகிறவர்கள், விதவைகள் ஆகியோர் மேல் இயேசுவுக்கு விசேஷித்த அனுதாபமும் இரக்கமும் உண்டு. தேவன் தகப்பனற்றவர்களுக்குத் தகப்பனாகவும், விதவையின் காரியங்களை…

நூற்றுக்கதிபதியின் விசுவாசம்: மத்தேயு 8:5-13 லூக்கா 7:1-10

ஒரு நூற்றுக்கதிபதியின் வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையிலிருந்தான். அவன் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு “தன் வேலைக்காரன் குணமாக வேண்டுமென்று இயேசுவை வேண்டிக்கொள்ளும்படி” யூதருடைய…

உபவாசம் பற்றி இயேசு – மத்தேயு 16:1-8 மாற்கு 2:18-22 லூக்கா 5:32-35

அக்காலத்தில்  உபவாசிப்போர் குளிப்பதில்லை, தலைமயிர் வாருவதில்லை, வாட்டமாக நடந்து கொள்வர். தலையிலும், முகத்திலும் சாம்பலைப் பூசுவர். இந்த  சாம்பல்  கண்ணீருடன் கலந்து முகத்தில்…