Menu Close

பயத்தை நீக்கும் இயேசுவின் கரம்

பேதுருவின் பயத்தை நீக்கிய இயேசுவின் கரம்:  மாற்கு 6 : 45 – 48 “அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில்…

பெந்தேகோஸ்தே நாளில் இறங்கிய அக்கினிமயமான நாவுகள்

பெந்தேகோஸ்தே நாளில் கூடிய கூட்டம்: அப்போஸ்தலர் 2 : 1 “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது…

சாலமோன் ஆலயப் பிரதிஷ்டையில் ஜெபித்தபோது இறங்கிய அக்கினி

சாலமோன் ஆலயப்பிரதிஷ்டையில் ஜெபித்த ஜெபம்: தேவனுடைய விருப்பப்படி தாவீதின் மகனான சாலமோன், தேவன் கொடுத்த மாதிரியின்படியும், தேவனுடைய விருப்பத்தின்படியும் கட்டப்பட்ட தேவாலய த்தில்…

தாவீதின் ஜெபத்திற்கு இறங்கி மன்னிப்பளித்த தேவ அக்கினி

தாவீதுக்குள் சாத்தானின் ஏவுதல்: தாவீது அநேக சாதனைகளையும், போர் வெற்றிகளையும் பெற்றபின், அவ னைச் சோதிக்கும்படி சாத்தானுக்குத் தேவன் அனுமதித்தார் (2 சாமுவேல்…

எலியாவுக்கு அக்கினியால் பதில் அளித்த தேவன்

எலியாவும், ஒபதியாவும்:  இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் கொடியதாக இருந்தது. விக்கிரக ஆராதனை பெருகியதால் வானம் அடைபட்டது. யேசபேலுக்குப் பயந்த 100 தீர்க்கதரிசிகளை ஒபதியா…

ஆபிரகாமுக்கு அக்கினியால் கர்த்தரின் பதில்: ஆதியாகமம் 15:9-17

ஆபிரகாம் சோதோம் ராஜாவுடன்: ஆபிரகாம் தன்னுடைய சகோதரனாகிய லோத்து சோதோம் கொமோராவில் இருக்கும்போது சோதோம் ராஜாவை எதிர்த்து, ஐந்து ராஜாக்கள் சண்டை யிட்டு…

யோசேப்பின் சகோதரர்கள் பொறாமை காரணமாக அவனை விற்றனர்

யோசேப்பின் சகோதரர்களின் பொறாமைக்கான காரணங்கள்: முற்பிதாக்களில் ஒருவரான யாக்கோபுக்கு 12 பிள்ளைகள். யாக்கோபின் ஆசை மனைவி ராகேல். அவளது முதல் மகன் யோசேப்பு.…

மிரியாம் மோசேயின் மீது பொறாமை கொண்டதால் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டார்

மோசே:  யாக்கோபின் மகனான லேவியின் முதிர் வயதில் பிறந்த மகள் யோகெபேத். லேவியின் குமாரனான கோகாத்தின் குமாரனான அம்ராத்தைத் திருமணம் செய்து கொண்டாள்…

சவுல் பொறாமையினால் தாவீதை கொலை செய்யும்படி பின்தொடர்ந்தது

சவுலும், தாவீதும்: பென்யமீன் கோத்திரத்தில் பாராக்கிரமசாலியான கீஸ் என்னும் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான் அவனது பெயர் சவுல்…