Menu Close

யோவான்ஸ்நானகனின் சேவை

  1. கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணினான் – மத் 3:3
  2. கர்த்தருக்குப் பாதைகளை செவ்வை பண்ணினான் – மத் 3:3
  3. மனம்திரும்பியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான் – மத் 3:11
  4. ஆண்டவருக்கு முன் எளிமையாயிருந்தான் – மத் 3:11
  5. இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான் – மத் 3:15

Related Posts