1. மகதலேனா மரியாள் – யோவான் 20 : 1, 2
2. கல்லறையிலிருந்து திரும்பி வந்த பெண்கள் – மத்தேயு 28 : 9, 10
3. பேதுரு – லூக்கா 24 : 34
4. எம்மாவூருக்குப் போகும் வழியில் இரண்டு சீடர்களுக்கு – லூக்கா 24 : 13 — 32
5. தோமா தவிர மற்ற சீஷர்களுக்கு – யோவான் 20 : 19 — 25
6. எல்லா சீஷர்களுக்கும் ஒரு வாரத்திற்குப் பின் – யோவான் 20 : 26 — 31
7. கலிலேயா கடற்கரையில் ஏழு சீஷர்களுக்கு – யோவான் 21 : 1– 25
8. ஒரு மலையில் பதினோரு சீஷர்களுக்கு – மத்தேயு 28 : 16 — 20
9. கலிலேயாவில் ஐநூறு பெருக்கு அதிகமான சகோதரருக்கு – 1 கொ 15 : 6
10. யாக்கோபுக்கும், அதன்பின் அப்போஸ்தலருக்கும் – 1 கொ 15 : 7
11. பரமேறும்போது அப்போஸ்தலருக்கு – அப் 1 : 3 — 11
12. பவுலுக்கு – 1 கொ 15 : 8