Menu Close

தானாய் வளரும் விதை – மாற்கு 4 : 26 – 29

ஒரு மனுஷன் விதையை மட்டும் தான் விதைக்கிறான். அது எப்படி முளைத்தெழும்புகிறது,
அது எப்படி கதிர் கொடுக்கிறது, அதன்பின் எப்படி தானியத்தைக் கொடுத்து எவ்வாறு பலன் தருகிறது என்பதை யாரும் பார்க்க முடியாது. அது தானாய்க் கொடுக்கும். அதேபோல் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் குறித்த கருத்துக்கள் மனிதனின் உள்ளத்தில் விதைக்கப்பட்ட பின்னர் சிறிது சிறிதாக வளர்ந்து முதிர்ச்சியடைவதை இந்த உவமை காட்டுகிறது.

Related Posts