Skip to content
யோவான்ஸ்நானகனின் செய்தி
- மனந்திரும்புங்கள் – மத் 3:2
- பரலோகரஜ்யம் சமீபமாயிருக்கிறது – மத் 3:12
- வருங்கோபத்திற்க்கு தப்புவித்து கொள்ளுங்கள் – மத் 3:7
- மனந்திரும்புதலுக்கேற்ற கனி கொடுங்கள் – மத் 3:8
- ஆபிரகாமை மட்டும் தந்தையாக நினைக்காதிருங்கள் – மத் 3:9
- தேவன் வல்லவராய் இருக்கிறார் – மத் 3:9
- கனிகொடாத மரம் வெட்டப்படும் – மத் 3:10
- நாம் தகுதியற்றவர்கள் என்ற நினைப்பு வேண்டும் – மத் 3:11
- நான் கிறிஸ்து அல்ல – யோ 3:28
- நான் இயேசுவுக்கு முன் அனுப்பப்பட்டவன் – யோ 3:28
- இயேசுவின் சத்தத்தால் சந்தோஷப்படுகிறேன் – யோ 3:29
- இயேசு பெருகவும், நான் சிறுகவும் வேண்டும் – யோ 3:30
- இயேசு எல்லாவற்றிலும் மேலானவர் – யோ 3:31
- இயேசு திரித்துவமானவர் – யோ 3:34
- இயேசு ஜனத்துக்கு நீதிபதி – யோ 3:35
- இயேசுவை விசுவாசித்தால் நித்தியஜீவன் – யோ 3:36
- இயேசுவை புறக்கணித்தால் தேவகோபம் என்றான் – யோ 3:36