Menu Close

பெத்லகேம்

  • பெத்லகேம் இயேசு பிறந்த இடம் – லூக்
  • பெத்லகேமை எப்பிராத்து என்றழைப்பர் – ஆதி 35:15 ரூத் 4:11 சங் 132:6
  • பெத்லகேம் எருசலேமுக்கு 9 கி.மீ தெற்கே உள்ள பட்டணம்.
  • கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயரத்தில் உள்ளது.
  • இப்பொழுது இங்கு தேவாலயமும் மடமும் காணப்படுகிறது.
  • இங்கு அடிப்பகுதியின் பீடத்தில் 22 விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.
  • இங்கு தான் இயேசுவைக் கிடத்தப்பட்ட முன்னணை காணப்பட்டதாகக் கருதப்படுகிறது.
  • மீகாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறிய இடம் – மீகா 5:2
  • இப்பொழுது இங்கு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஓன்றாக வாழ்கின்றனர்.

Related Posts