Menu Close

இயேசு உயிர்த்தெழுந்து சீஷர்களிடம் கூறியது

யோ 20 : 21 – 23  “இயேசு மறுபடியும் சீஷர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம்
உண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,”

“அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.”

“எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.”

Related Posts