1. இராஜ்ஜியத்தைப் பிரசங்கித்து பிணியாளியை சொஸ்தப்படுத்துங்கள் – லூக்கா 9 : 2
2. தடி, பை, அப்பம், காசு ஆடைகளைக் கொண்டு போக வேண்டாம் – லூக்கா 9 : 3
3. ஏற்றுக்கொள்ளும் வீட்டில் தங்குங்கள் – லூக்கா 9 : 4
4. ஏற்றுக்கொள்ளாத ஊரை விட்டுப் புறப்படுங்கள் – லூக்கா 9 :5
5. தன்னைத்தான் வெறுத்து சிலுவையை எடுத்து பின்பற்றக்கடவன் – லூக்கா 9 : 23
6. உங்களில் பெரியவன் சிறியவனைப் போலிருக்கக்கடவன் – லூக்கா 22 : 26
7. தலைவன் பணிவிடைக்காரனைப் போலிருக்கக்கடவன் – லூக்கா 22 : 27
8. சோதனைக்குட்படாதபடி ஜெபம் பண்ணுங்கள் – லூக்கா 22 : 40
9. உன்னதபெலனைப் பெறக் காத்திருங்கள் – லூக்கா 24 : 49
10. என்னை நினைவு கூறும்படி இதைச் செய்யுங்கள் – லூக்கா 22 : 19
11. நீங்கள் ஒருவர் கால்களை ஒருவர் கழுவுங்கள் – யோவான் 13 : 14
12. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் – யோவான் 13 : 34, 15 : 12, 17
13. தேவனிடம் விசுவாசமாயிருங்கள் – யோவான் 14 : 1
14. என்னிடம் விசுவாசமாயிருங்கள் – யோவான் 14 : 1
15. பிதா என்னில் இருப்பதையும், என் கிரியைகளினாலும் என்னை நம்புங்கள் – யோவான் 14 : 11
16. என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள் – யோவான் 14 : 15
17. என்னில் அன்பாயிருங்கள் – யோவான் 14 : 21
18. என்னில் நிலைத்திருங்கள் – யோவான் 15 : 4
19. நீங்கள் என்னிலும் என் வார்த்தையிலும் நிலைத்திருங்கள் – யோவான் 15 : 7
20. மிகுந்த கனிகளைக் கொடுங்கள் – யோவான் 15 : 8
21. என் வார்த்தையை நினைத்துக் கொள்ளுங்கள் – யோவான் 15 : 20
22. நான் கற்பிக்கும் யாவையும் செய்யுங்கள் – யோவான் 15 : 14