Menu Close

யோவான்ஸ்நானகனின் உணவு, உடை, உறைவிடம்

  • உணவு: வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும்
  • உடை: ஒட்டகமயிரினால் உடை அணிந்திருந்தான். தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டியிருந்தான்.
  • உறைவிடம்: யூதேயாவின் வனாந்தரம்.

Related Posts