மரித்த பின் ஆவி இருந்த இடம்:
1 பே 3 : 18, 19 “இயேசு மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.”
“அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.”
மரித்தபின் ஆத்துமா இருந்த இடம்:
லூக் 23 : 43 “இன்றைக்கு என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.”
மரித்தபின் சரீரம் இருந்த இடம்:
யோ 19 : 42 “யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்த படியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.”