Menu Close

ஆணையிடுதல் பற்றி மலைப்பிரசங்கத்தில் இயேசு – மத்தேயு 5:33-37

ஒருவரும் பொய்யாணைகள் செய்யக்கூடாது என்றும், உங்கள் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்த வேண்டும் என்றும் இயேசு கட்டளையிடுகிறார். மேலும் இயேசு வானத்தின் பேரிலும் சத்தியம் பண்ண முடியாது ஏனெனில் அது தேவனுடைய சிங்காசனம் என்றும், பூமியின் மேலும் சத்தியம் பண்ண முடியாது அது தேவனுடைய பாதபடி என்றும், சிரசின் மேலும் சத்தியம் பண்ண முடியாது, ஏனெனில் அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும், கறுப்பாக்கவும் உங்களால் கூடாது என்றும் எடுத்துரைக்கிறார். இவைகளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் எப்பொழுதும் உண்மை பேசவேண்டும் என்று தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.

Related Posts