- ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் – மாற் 16:16
- நமது பாவங்கள் மன்னிக்கப்பட ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் – அப் 2:38
- கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கம் பெற ஞானஸ்நானம் பெற வேண்டும் – 1கொ 12:13
- கிறிஸ்துவுக்குள் ஒன்றாக இருக்க ஞானஸ்நானம் பெற வேண்டும் – கலா 3:27,28