1) இயேசு வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய
ஜீவன் உண்டென்று சொல்லுகிறார். மேலும் இயேசுவைக் குறித்தும் சாட்சி கொடுக்கிறவைகளும் வேதவசனங்கள் தான் என்கிறார் — யோவான் 5 : 39
2) தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று இறுமாப்புடன் வேதத்தை அறியாத ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று இயேசு கூறுகிறார் – யோவான் 7 : 49
3) ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல என்றும் அவர்கள் என்னைத் துன்பப் படுத்தினதுண்டானால் உங்களையும் துன்பப்படுத்துவார்கள், அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால் உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள் என்றார் – யோ
15 : 20