யோ 4:24 “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும் என்றார்.”
இதில் “ஆவியோடு” என்பது ஒருவன் தேவனிடம் வரும்போது முழு உண்மையோடும், பரிசுத்த ஆவியின் செயலால் வழிநடத்தப்படும் ஆவியோடும் வரவேண்டும். “உண்மை” என்பது தேவனின் குணாதிசயமாகவும், கிறிஸ்துவின் அவதாரமாகவும், இயற்கை குணமாகவும், சுவிசேஷத்தின் மையமாகவும் உள்ளது. ஆகவே “தொழுது கொள்ளுதல்” என்பது பரிசுத்த ஆவியின் மூலமாக குமாரன் வெளிப்படுத்துகிற தேவசத்தியத்திற்கு ஒத்ததாக நடைபெற வேண்டும்.