ஜனங்கள் பிசாசு பிடித்த ஊமையான ஒருவனை இயேசுவிடம் கொண்டு வந்தனர். இயேசு அவனுக்குள் இருந்த பிசாசைத் துரத்தினார். பிசாசு அவனை விட்டுப் போனபின் ஊமையன் பேசினான். ஜனங்கள் இதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டனர். பரிச்சேயர்கள் இதைப்
பார்த்து பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்று குறை கூறினர். பிசாசுகள் மனிதர்களை வாய் பேசாமல் கூட ஆக்கியதைப் பார்க்கிறோம்.