Menu Close

ஏரோதின் கோபம்

தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதால் பெத்லகேமிலும் அதன் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலை செய்தனர். – மத் 2:16-18 இது எரேமியா தீர்க்கதரிசி – எரே 31:15ல் கூறியது நிறைவேறியது.

Related Posts