Skip to content
சகரியா உரைத்த தீர்க்கதரிசனம்
- பகைவர்களின் கைகளினின்று நம்மை இரட்சிக்க தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சண்யக் கொம்பை ஏற்படுத்தினார்.
- யோவான் ஒரு தீர்க்கதரிசி என்றும் கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான் என்றும் கூறினான்.
- தேவஜனத்துக்கு பாவமன்னிப்பாகிய இரட்சிப்பை தெரிவிக்க கர்த்தருக்கு முன்பாக நடப்பான்.
- அந்தகாரத்திலும், மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தருவான் என்றான்.
- நம்முடைய கால்களை சமாதானத்தின் வழியிலே நடத்த உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மை சந்திக்கிறது என்றான் – லூக் 1 : 71-79