1. பரலோகராஜ்ஜியம் விதை விதைத்த மனிதனுக்கு ஒப்பானது – மத்தேயு 13 : 24
2. பரலோகராஜ்ஜியம் கடுகுவிதைக்கு ஒப்பானது – மத்தேயு 13 : 31
3. பரலோகராஜ்ஜியம் புளித்தமாவுக்கு ஒப்பானது – மத்தேயு 13 : 33
4. பரலோகராஜ்ஜியம் புதையலுக்கு ஒப்பானது – மத்தேயு 13 : 44
5. பரலோகராஜ்ஜியம் முத்து வியாபாரிக்கு ஒப்பானது – மத்தேயு 13 : 45
6. பரலோகராஜ்ஜியம் மீன்வலைக்கு ஒப்பானது – மத்தேயு 13 : 47
7. பரலோகராஜ்ஜியம் வீட்டெஜமானனுக்கு ஒப்பானது – மத்தேயு 13 : 52
8. பரலோகராஜ்ஜியம் ராஜாவுக்கு ஒப்பானது – மத்தேயு 13 : 23
9. பரலோகராஜ்ஜியம் வீட்டுத் தலைவனுக்கு ஒப்பானது – மத்தேயு 20 : 1
10. பரலோகராஜ்ஜியம் மணம்முடிக்கும் ராஜாவுக்கு ஒப்பானது – மத்தேயு 22 :2
11. பரலோகராஜ்ஜியம் பத்து கன்னிகைகளுக்கு ஒப்பானது – மத்தேயு 25 :1
12. பரலோக ராஜ்ஜியம் பொறுப்பை முடிக்கும் மனிதனுக்கு ஒப்பானது – மத்தேயு 25 : 14