- இயேசு என்னிலும் வல்லவர் என்றான் – மத் 3:11
- இயேசு ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்றான் – மத் 3:11
- இயேசுவின் கையில் நூற்றுக்கூடை உண்டு என்றார் – மத் 3:12
- இயேசு தமது களஞ்சியத்தை நன்றாய் விளக்குவார் என்றார் – மத் 3:12
- இயேசு தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார் என்றார் – மத் 3:12
- இயேசு பதரை நரகத்தில் சுட்டெரிப்பார் என்றார் – மத் 3:12