யாக்கோபு அதிகாரம் 1 – 2 Quiz கேள்வி பதில்
- யாக்கோபு நூல் யாருக்கு எழுதப்பட்டிருக்கிறது?
- விசுவாசத்தின் பரீட்சை எதை உண்டாக்க வேண்டும்?
- காற்றில் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்குஒப்பாயிருக்கிறவன் யார்?
- யார் எதையாகிலும் பெறலாம் என்று நினைக்க வேண்டாம்?
- யார் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவன்?
- புல்லின் பூவைப்போல் ஒழிந்து போகிறவன் யார்?
- சோதனையை சகிக்கிறவன் எப்பொழுது ஜீவ கிரீடத்தைப் பெறுவான்?
- தேவன் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு எதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்?
- தேவன் எதினால் சோதிக்கிறவரல்ல?
- மனுஷன் எதினால் சிக்குண்டு சோதிக்கப்படுகிறான்?
- இச்சை கர்ப்பந்தரித்து எதைப் பிறப்பிக்கும்?
- பாவம் பூரணமாகும் போது எதைப் பிறப்பிக்கும்?
- நன்மையான எந்த ஈவும் எங்கிருந்து உண்டாகிறது?
- கேட்கிறதற்கு எவ்வாறிருக்க வேண்டும்?
- கோபிக்கிறதற்கு நாம் எவ்வாறிருக்க வேண்டும்?
- பேசுகிறதற்கு நாம் எவ்வாறிருக்க வேண்டும்?
- மனுஷனுடைய கோபம் யாருடைய நீதியை நடப்பிக்க மாட்டாது?
- தேவ வசனம் எதை இரட்சிக்க வல்லமையுள்ளதாயிருக்கிறது?
- தன் நாவை அடக்காதவன் எதை வஞ்சிக்கிறான்?
- எது மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது?
- கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை எவ்விதமாய்ப் பற்றிக்கொள்ளக் கூடாது?
- தேவ வசனத்தை போதிக்கிறவர்களை ஒடுக்குகிறவர் யார்?
- உன்னிடத்தில் அன்பு கூருகிறது போல யாரிடம் அன்பு கூர வேண்டும்?
- உன்னிடத்தில் அன்பு கூருகிறது போல பிறனிடத்திலும் அன்பு கூர வேண்டும் என்பது எவ்வித பிரமாணமாக உள்ளது?
- இரக்கம் செய்யாதவனுக்கு எவ்வித நியாயத்தீர்ப்பு கிடைக்கும்?
- நியாயத்தீர்ப்புக்கு முன்பாக எது மேன்மை பாராட்டும்?
- விசுவாசத்தை எதினால் பிறருக்கு காண்பிக்க முடியும்?
- தேவனுடைய சிநேகிதன் என்றெண்ணப்பட்டவன் யார்?
- ஆவி இல்லாத சரீரம் எப்படியிருக்கும்?Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
யாக்கோபு அதிகாரம் 3 – 5 Quiz கேள்வி பதில்
- அநேகர் போதகராவதை விரும்பாதவர் யார்?
- பெரிய கப்பல்களை திருப்பிக் கொண்டு செல்வது எது?
- சிறிய அவயமாயிருக்கிறது எது?
- பெருமையானவைகளைப் பேசும் சிறிய அவயம் எது?
- நாவை எதாக யாக்கோபு சித்தரிக்கிறார்?
- நம்முடைய முழு சரீரத்தையும் கறைபடுத்தும் அவயம் எது?
- உலகம் எதினால் நிறைந்திருக்கிறது?
- சகலவிதமான மிருகங்கள் பறவைகள் நீர் வாழும் ஜந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் எதினால் அடக்கப்படும்?
- எதை அடக்க யாராலும் கூடாது?
- மனுஷன் யாருடைய சாயலில் படைக்கப்பட்டான்?
- எதற்கு விரோதமாகப் பொய் சொல்லாதிருக்க வேண்டும்?
- வைராக்கியம் இருக்கும் இடத்தில் எது உண்டு?
- விரோதம். இருக்குமிடத்தில் எது உண்டு?
- நீதியாகிய கனியானது யாரால் உண்டாயிருக்கிறது?
- யுத்தங்களும் சண்டைகளும் எதினால் உண்டாகிறது?
- தேவனுக்கு விரோதமான பகை எது?
- எதை வீணாய்ச் சொல்லுகிறதென்று எதை நினைக்கக் கூடாது?
- தேவன் யாருக்கு எதிர்த்து நிற்கிறார்?
- தேவன் யாருக்கு கிருபையளிக்கிறார்?
- யார் துயரப்பட்டு துக்கித்து அழ வேண்டும்?
- கர்த்தருக்கு முன்பாக நாம் என்ன செய்ய வேண்டும்?
- மனுஷனுடைய ஜீவன் எதைப் போலிருக்கிறது?
- கொஞ்ச காலத்தில் தோன்றி பின்பு தோன்றாமற் போவது எது?
- ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் அதைச் செய்யாமற் போனால் அது அவனுக்கு எதுவாயிருக்கும்?
- எது கூக்குரலிடுகிறது?
- நியாதிபதி எங்கே நிற்கிறார்?
- யாருடைய பொறுமையைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்
- ஒருவன் வியாதிப்பட்டிருந்தால் யாரை வரவழைக்க வேண்டும்?
- எது மிகவும் பெலனுள்ளதாயிருக்கும்?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates