Menu Close

ரோமர் Quiz கேள்வி பதில்

ரோமர் அதிகாரம் 1 – 7 Quiz கேள்வி பதில்

  1. தேவனுடைய சுவிசேஷத்திற்காய்ப் பிரித்தெடுக்கப்பட்டவன் யார்?
  2. பவுல் எதற்காக அழைக்கப்பட்டார்?
  3. தேவன் எவர்கள் மூலமாய் இயேசுவை வாக்குதத்தம் பண்ணினார்?
  4. தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய் எவைகளில் தேவன் இயேசுவை வாக்குதத்தம் பண்ணினார்?
  5. மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே தேவன் யாராயிருக்கிறார்?
  6. பவுலுக்கு அப்போஸ்தல ஊழியத்தோடு கூட அருளப்பட்டது எது?
  7. விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு உண்டாவது எது?
  8. இரட்சிப்பு உண்டாவதற்கு தேவபெலனாயிருக்கிறது எது?
  9. விசுவாசத்தினாலே பிழைப்பவன் யார்?
  10. விசுவாசத்தினால் உண்டாவது எது?
  11. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருக்கு உள்ளது என்ன?
  12. அவபக்திக்கும் அநியாயத்திற்கும் விரோதமாய் வானத்திலிருந்து வெளிப்படுவது என்ன?
  13. தேவனுடையவைகளாயிருந்தும் காணப்படாதவைகளாக இருந்தவை எவை?
  14. போக்குச் சொல்ல இடமில்லாதவர்கள் யார்?
  15. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள எதன் ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்?
  16. சகலவித அநியாயத்தையும் செய்கிறவர்கள் எதற்கு பாத்திரராயிருக்கிறார்கள்?
  17. தேவன் தீர்மானித்த தீர்ப்பு எப்படிப்பட்டது?
  18. தேவனுடைய நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கிறது?
  19. நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறது எது?
  20. எவைகளின் ஐசுவரியத்தை அசட்டைப்பண்ணக்கூடாது?
  21. எதற்கு ஏற்றபடி தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும்?
  22. சோர்ந்து போகாமல் எவைகளை செய்ய வேண்டும்?
  23. அநியாயத்திற்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு வருவது எது?
  24. எவன் நன்மை செய்கிறானோ அவனுக்கு உண்டாவது என்ன?
  25. தேவனுக்கு முன்பாக நீதிமான்ககளல்லாதவர்கள் யார்?
  26. தேவன் யாரைக்கொண்டு மனுஷரை நியாயந்தீர்ப்பார்?
  27. எதை மீறி நடந்தால் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாகும்?
  28. புறம்பாக மாம்சத்தில் செய்யப்படுவது என்ன?
  29. ஆவியின்படி எங்கே விருத்தசேதனம் உண்டாக வேண்டும்?
  30. யூதரிடம் ஒப்புவிக்கப்பட்டது எது?
  31. எந்த மனுஷனும் எப்படிப்பட்டவன்?
  32. எது விசாரிக்கப்படும்போது வெற்றியடையும்?
  33. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன் நான் யார் ?
  34. தகாதவிதமாய் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை எப்படியிருக்கும்?
  35. எதைச் செய்கிறவன் இல்லை?
  36. திறக்கப்பட்ட பிரேதக்குழி எது?
  37. எதின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது?
  38. சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருப்பது எது?
  39. இரத்தஞ் சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது எது?
  40. கண்களுக்கு முன்பாக எது இல்லை என்று எழுதியிருக்கிறது?
  41. நியாயப்பிரமாணத்தினால் வருகிறது எது?
  42. இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் பலிப்பது எது?
  43. இலவசமாய் அருளப்படுவது எது?
  44. மனுஷன் எதினால் நீதிமானாக்கப்படுகிறான்?
  45. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் என்று சொல்லுவது எது?
  46. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி எப்படி எண்ணப்படுவதில்லை?
  47. யாரிடத்தில் விசுவாசம் வைக்க வேண்டும்?
  48. ஆபிரகாமுக்கு விசுவாசம் எப்பொழுது நீதியாக எண்ணப்பட்டது?
  49. நியாயப்பிரமாணம் எதை உண்டாக்குகிறது?
  50. விசுவாசத்தினாலே வருகிறது எது?
  51. அநேக ஜாதிகளுக்கு தகப்பன் யார்?
  52. ஆபிரகாம் எதிலே பலவீனமாயிருக்கவில்லை?
  53. ஆபிரகாம் எதைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படவில்லை?
  54. விசுவாசத்தில் வல்லவனானவன் யார்?
  55. உபத்திரவம் எதை உண்டாக்குகிறது?
  56. நமக்கு அருளப்பட்டிருக்கிற ஆவி எது?
  57. பரிசுத்த ஆவியினாலே நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருப்பது எது
  58. யாருக்காக மரித்தார்?
  59. நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார்?
  60. ஒரே மனுஷனாலே உலகத்தில் பிரவேசித்தது என்ன?
  61. எல்லா மனுஷரும் எதைச் செய்தனர்?
  62. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் உலகிலிருந்தது எது
  63. பாவஞ்செய்யாதவர்களையும் ஆட்கொண்டது எது?
  64. யாருடைய மீறுதலுக்கொப்பாய் பாவஞ்செய்யாதவர்களையும் மரணம் ஆட்கொண்டது?
  65. பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன் யார் ?
  66. நீதி விளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது எது?
  67. மீறுதல் பெருகும் படிக்கு வந்தது எது?
  68. இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குள்ளாக எதைப் பெற்றிருக்கிறோம்?
  69. நாம் கிறிஸ்துவுடனே கூட எதினாலே அடக்கம் பண்ணப்பட்டோம்?
  70. நாம் இனி எதற்கு ஊழியஞ்செய்யக்கூடாது?
  71. பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருப்பவன் யார்?
  72. கிறிஸ்து எதற்கென்று ஒரே தரம் மரித்தார்?
  73. சாவுக்கேதுவான சரீரங்களில் எது ஆளக்கூடாது?
  74. நாம் எதற்கு கீழ்ப்பட்டவர்கள் அல்ல?
  75. நாம் எதற்கு கீழ்ப்பட்டவர்கள்?
  76. மரணத்துக்கேதுவானது எது?
  77. நீதிக்கேதுவானது எது ?
  78. எதை நடப்பிக்கும்படி நம் அவயவங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும்?
  79. வெட்கமாக தோன்றுகிற காரியங்களின் முடிவு என்ன?
  80. தேவனுக்கு அடிமைகளானதால் கிடைக்கும் பலன் என்ன?
  81. பரிசுத்தமாகுதலின் முடிவு என்ன?
  82. பாவத்தின் சம்பளம் எது ?
  83. தேவனுடைய கிருபை வரம் எது?
  84. ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் அவனை ஆளுகிறது எது?
  85. இச்சை பாவம் என்று சொல்லித்தருகிறது எது?
  86. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் எது செத்ததாயிருக்கும்?
  87. கற்பனை வந்த போது உயிர் கொண்டது எது?
  88. பவுல் தன்னை வஞ்சித்து கொன்றது எது என கூறினார்?
  89. நியாயப்பிரமாணம் எப்படிப்பட்டது?
  90. நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை நான் யார்?
  91. நான் விரும்புகிறதைச் செய்யாமல் வெறுக்கிறதையேச் செய்கிறேன் என்று கூறியவர் யார்?
  92. எது தன்னிடத்திலில்லை என்று பவுல் கூறுகிறார்?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

ரோமர் அதிகாரம் 8 – 16 Quiz கேள்வி பதில்

  1. எதின் படி நடவாதவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை?
  2. எது செய்யக்கூடாததை தேவன் செய்தார்?
  3. தேவன் தம்முடைய குமாரனை எதற்காக அனுப்பினார்?
  4. ஆவியின் சிந்தை எப்படிப்பட்டது?
  5. தேவனுக்கு விரோதமான பகை எது ?
  6. எது நம்மில் வாசமாயிருந்தால் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இருப்பதில்லை?
  7. ஆவிக்குட்பட்டவர்கள் யார்?
  8. பாவத்தினிமித்தம் மரித்ததாயிருக்க வேண்டியது எது?
  9. எதின்படி பிழைத்தால் சாவோம்?
  10. தேவனுடைய புத்திரராயிருக்கிறவர்கள் யார்?
  11. நாம் எந்த ஆவியைப் பெற்றிருக்கிறோம் ?
  12. மிகுந்த ஆவலோடேக் காத்து கொண்டிருப்பது எது?
  13. புத்திர சுவிகாரம் என்பது என்ன?
  14. நம்முடைய பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறவர் யார்?
  15. அநேக சகோதரருக்குள்ளே முதற்பேரானவர் யார்?
  16. தேவன் அழைத்தவர்களை எப்படி மாற்றியிருக்கிறார்?
  17. தேவன் தெரிந்து கொண்டவர்கள்  எப்படிப்பட்டவர்கள்?
  18. எது அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது?
  19. தேவனுடைய பிள்ளைகளெனப்படுபவர்கள் யார்?
  20. தேவனுடைய வல்லமையை காண்பிக்கும்படி நிலைநிறுத்தப்பட்டவன் யார்?
  21. அழிவுக்கு எத்தனமாக்கப்பட்டவைகள் எவை?
  22. கர்த்தர் பூமியிலே சீக்கிரமாய் காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்று கூறிய தீர்க்கதரிசி யார்?
  23. மீதியாக ஒரு சந்ததியை வைக்காதே போனால் இஸ்ரவேலர் யாரைப்  போலாகியிருப்பார்கள்?
  24. நீதியைத் தேடாத யார் நீதியை அடைந்தார்கள்?
  25. இடறுதற்கான கல் எங்கே வைக்கப்பட்டுள்ளது?
  26. யார் வெட்கப்படுவதில்லை?
  27. நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறவர் யார்?
  28. விசுவாசிக்கிற எவனுக்கும் உண்டாவது எது?
  29. நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக் குறித்து கூறியவர் யார்?
  30. விசுவாசம் எங்கே உண்டாக வேண்டும்?
  31. யார் இல்லாவிட்டால் கர்த்தரைக் குறித்து கேள்விப்படமாட்டார்கள்?
  32. எதைக் கூறி சுவிஷேசம் அறிவிக்கிறவர்குளுடைய பாதங்கள் அழகானவைகள்?
  33. எதற்கு எல்லோரும் கீழ்ப்படியவில்லை?
  34. விசுவாசம் எதினாலே வரும்?
  35. கேள்வி எதினாலே வரும்?
  36. தேவனுடைய வசனத்தின் சத்தம் எங்கே செல்லுகிறது?
  37. என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன் என்று தீர்க்கதரிசனம் கூறியவன் யார்?
  38. கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களும் யார்?
  39. பவுல் யாருடைய சந்ததியில் பிறந்தவர்?
  40. பவுல் யாருடைய கோத்திரத்தில் பிறந்தவர்?
  41. நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்றவன் யார்?
  42. எலியா விண்ணப்பம் பண்ணியபோது அவனுக்கு உண்டானது என்ன?
  43. பாகாலுக்கு முழங்காற்படியிடாத எத்தனை பேர் மீதியாக வைக்கப்பட்டனர்?
  44. இஸ்ரவேலருக்கு எப்படிப்பட்ட ஆவியை தேவன் கொடுத்தார்?
  45. இஸ்ரவேலருடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று சொல்லியிருக்கிறவன் யார்?
  46. ஒலிவமரத்தின் கிளைகள் இருந்த இடத்தில் ஒட்ட வைக்கப்பட்டது எது?
  47. ஒலிவமரம் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?
  48. புறஜாதியாரிடம் தேவன் எதைக் காண்பித்தார்?
  49. தேவனுடைய வழிகள் எப்படிப்பட்டவைகள்?
  50. நாம் நம் சரீரங்களை எப்படிப்பட்ட ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்?
  51. நம் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பது என்பது எது?
  52. புதிதாக வேண்டியது எது?
  53. அவனவனுக்கு தேவன் பகிர்ந்தது எது?
  54. பகிர்ந்து கொடுக்கிறவன் எப்படிக் கொடுக்கக்கடவன்?
  55. இரக்கஞ்செய்கிறவன் எப்படி செய்யக்கடவன்?
  56. மாயமற்றதாயிருக்க வேண்டியது எது?
  57. எதிலே அனலாயிருக்க வேண்டும்?
  58. எதிலே சந்தோஷமாயிருக்க வேண்டும்?
  59. எதிலே உறுதியாய் தரித்திருக்க வேண்டும்?
  60. எவர்களுடைய குறைவிலே அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்?
  61. நம்மை யார் என்று எண்ணக்கூடாது?
  62. எல்லா மனுஷரோடும் எப்படி இருக்க வேண்டும்?
  63. எதற்கு இடம் கொடுக்க கூடாது?
  64. தீமையை எதினால் வெல்ல வேண்டும்?
  65. நன்மை செய்வதால் உண்டாவது என்ன?
  66. ஒருவரிடத்திலொருவர் எந்த கடனேயல்லாமல் மற்றொன்றிலும் கடன் படக் கூடாது?
  67. பிறனுக்கு பொல்லாங்குச் செய்யாதது எது?
  68. எதை விட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்று?
  69. எதின் கிரியைகளை தள்ளி விட வேண்டும்?
  70. நாட்களை விசேஷித்துக் கொள்ளுகிறவன் யாருக்கென்று விசேஷித்துக் கொள்கிறான்?
  71. சகோதரனை யாரென்று தீர்க்கக்கூடாது?
  72. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாக எவைகளைப் போடக்கூடாது?
  73. தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டதல்ல?
  74. எதற்கு அடுத்தவைகளை நாடக்கடவோம் ?
  75. விசுவாசத்தினால் வராத யாவும் எது?
  76. பொறுமையும் ஆறுதலும் எதினால் உண்டாகிறது?
  77. புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவர் யார்?
  78. பரிசுத்த ஆவியின் பெலத்தினால் பெருகுவது எது?
  79. பவுல் எது துவக்கி எதுவரைக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்?
  80. கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரி யார்?
  81. பவுலின் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள் யார்?
  82. அகாயாவில் கிறிஸ்துவுக்கு முதற்பலன் யார்?
  83. அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்கள் யாரென்று பவுல் கூறினார்?
  84. கர்த்தருக்குள் பவுலுக்கு மிகவும் பிரியமானவன் யார்?
  85. கிறிஸ்துவுக்குள் உத்தமன் யார் என்று பவுல் கூறினார்?
  86. கர்த்தருக்குள் பிரயாசப்படுகிறவர்கள் என்று பவுல் யாரைக் குறிப்பிட்டார்?
  87. கர்த்தருக்குள் தெரிந்து கொள்ளப்பட்ட யாரை வாழ்த்த பவுல் கூறினார்?
  88. பவுலையும் சபையனைத்தையும் உபசரித்து வந்தவன் யார்?
  89. பட்டணத்து உக்கிராணக்காரன் என்று பவுல் யாரைக் கூறுகிறார்?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Related Posts