Menu Close

அப்போஸ்தலருடைய நடபடிகள் Quiz கேள்வி பதில்

  1. வானத்தை அண்ணாந்துபார்த்த போது தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டது யார்?
  2. எந்த மாயவித்தைக்காரன் பிலிப்பு பிரசங்கித்ததை கேட்டு ஞானஸ்நானத்தை பெறும்படி வந்தான்?
  3. இரதத்தில் போய்க்கொண்டிருந்த எத்தியோப்பிய தலைவனை ஓடிப்போய் சந்தித்தவன் யார்?
  4. சவுலுக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர் யார்?
  5. சீமோனை அழைத்து வரும்படி யோப்பாவுக்கு மனுஷரை அனுப்பியவர் யார்?
  6. முதல் முதலில் சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் எங்கு வழங்கப்பட்டது?
  7. பவுல் எந்த பட்டணத்துக்கு சென்றிருந்தபோது குறிசொல்லுகிற பெண்ணிடமிருந்த ஆவியை துரத்தினார்?
  8. இரத்தாம்பரம் விற்கிற ஸ்த்ரீ ஒருத்திக்கு பவுலும் சீலாவும் ஞானஸ்நானம் கொடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது – அவள் பெயர் என்ன?
  9. மாயவித்தைக்காரர்கள் ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசுக்கு இணையான எதை சுட்டெரித்தார்கள்?
  10. பவுல் யாருடைய பாதத்தருகே வளர்ந்ததாக சொன்னான்?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Posts