1. அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக் கொள்ளுங்கள் – லூக்கா 10 : 2
2. புறப்பட்டுப் போங்கள் – லூக்கா 10 : 3
3. பணப்பை, சாமான்பை, பாதரட்சை கொண்டு போக வேண்டாம். வழியில் ஒருவரையும் வினவ வேண்டாம் – லூக்கா 10 : 4
4. வீட்டிற்குச் சென்றதும் சமாதானம் கூறுங்கள் – லூக்கா 10 : 5
5. வீட்டில் தங்கியிருந்து கொடுப்பவைகளைப் புசியுங்கள் – லூக்கா 10 : 7
6. வீட்டுக்கு வீடு போகாதிருங்கள் – லூக்கா 10 : 7
7. பிணியாளியை சொஸ்தமாக்குங்கள் – லூக்கா 10 : 9
8. தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமென்று சொல்லுங்கள் – லூக்கா 10 : 9
9. பரலோகத்தில் எழுதப்பட்ட பெயருக்காய் மகிழுங்கள் – லூக்கா 10 : 20
10. பரிச்சேயருடைய புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருங்கள் – லூக்கா 12 : 4
11. சரீரத்தை கொலை செய்வோருக்குப் பயப்படாதிருங்கள் – லூக்கா 12 : 4
12. சரீரத்தை நரகத்தில் தள்ள வல்லவருக்குப் பயப்படுங்கள் – லூக்கா 12 : 5
13. எதைப் பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள் – லூக்கா 12 : 11
14. சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடம் கொடுங்கள் – லூக்கா 18 : 16