Menu Close

இயேசுவின் ஒன்றாம், இரண்டாம் விசாரணை

இயேசுவைப் பிடித்துக்கட்டி அன்னா என்ற போர்சேவகரிடத்தில் கொண்டு போனார்கள். அங்கே ஒரு சேவகன் இயேசுவை ஒரு அறை அறைந்தான். – யோவான் 18 : 12 – 23 அன்னா இயேசுவைக் கட்டுண்டவராய் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்தில் கொண்டு போனார்கள். அங்குள்ள அனைவரும் இயேசுவைக் கொலைசெய்ய பொய்சாட்சி தேடினார்கள். தேடியும் கிடைக்கவில்லை. பிரதான ஆசாரியன் இயேசுவை நோக்கி “நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.” அதற்கு இயேசு “நீர் சொன்னபடிதான்” என்றார். அப்பொழுது அவருடைய முகத்தில் துப்பி கன்னத்தில் அறைந்தனர்.

Related Posts