Skip to content
இயேசு பூமிக்கு வந்ததன் நோக்கம்
- இரட்சிக்க வந்தார் – மத் 1:51
- சாட்சி கொடுக்க வந்தார் – யோ 18:37
- நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார் – மத் 5:17
- மனந்திரும்ப அழைக்க வந்தார் – மத் 9:13
- ஜீவனை இரட்சிக்க வந்தார் – லூக் 9:56
- இழந்து போனதைத் தேட வந்தார் – லூக் 19:10
- பலியாகும்படி வந்தார் – எபி 9:26
- ஊழியஞ்செய்ய வந்தார் – மத் 20:28
- பரிசுத்த ஆவியால் நிரப்ப வந்தார் – லூக் 12:49
- பாவிகளை இரட்சிக்க வந்தார் – 1தீமோ 1:15
- பரிபூரணப்பட வந்தார் – யோ 10:10
- உலகத்திற்கு ஒளியாக வந்தார் – யோ 12:46
- பிதாவின் சித்தம் செய்ய வந்தார் – யோ 6:38
- பிசாசின் கிரியைகளை அழிக்க வந்தார் – 1யோ 3:8