Menu Close

திருமண நாள் வாழ்த்துக்கள் – பைபிள் வசனங்கள்

  1. ஆதியாகமம் 9 : 7 “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.”
  2. சங்கீதம் 118 : 24 “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.”

    Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

    தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


  3. நீதிமொழிகள் 5 : 18 “உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.”
  4. நீதிமொழிகள் 12 : 4 “குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குத் கிரீடமாயிருக்கிறாள்;” 
  5. நீதிமொழிகள் 18 : 22 “மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையான தைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.”
  6. நீதிமொழிகள் 19 : 14 “புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. ”
  7. நீதிமொழிகள் 31 : 10 “குணசாலியான ஸ்திரீயின் விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது.” 
  8. ஆபகூக் 3 : 2 “கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கபண்ணும்;”


    Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

    தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


  9. மத்தேயு 19 : 6 “அவர்களில் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.” 
  10. யோவான் 15 : 12 “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது .”
  11. எபேசியர் 5 : 22 “மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷனுக்குங் கீழ்ப்படியுங்கள்.”
  12. எபேசியர் 5 : 25 “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்பு கூறுங்கள்;”
  13. எபேசியர் 5 : 33 “உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவது போல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்ககடவன்.” 
  14. 1 பேதுரு 3 : 7 “புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.”
  15. எபிரேயர் 13 : 4 “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக;”
  16. 1 பேதுரு 4 : 8 “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாயிருங்கள்.”

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Related Posts