Menu Close

Category: தமிழ் பைபிள் விளக்கவுரை

வேதாகமத்தை ஆழமாக கற்று அறிவதற்கும், தமிழ் பைபிள் வசனங்களை எளிதாக புரிந்துகொள்வதற்கும் இந்த விளக்கவுரைகள் உங்களுக்கு உதவும். Bible Concordance in Tamil.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

இயேசு யவீருவின் மகளை உயிர்ப்பித்தார்

ஜெபஆலயத்தலைவனின் வேண்டுகோள்:  லூக்கா 8 : 41, 42 “அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து…

பெரும்பாடுள்ள ஸ்திரீயின் பயத்தை இயேசு போக்கினார்

பெரும்பாடுள்ள ஸ்திரீ:  மாற்கு 5 : 25,26 “அப்பொழுது 12 வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அனேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு…

சீஷர்களின் பயத்தை நீக்கிய இயேசுவின் கரம்

பேதுருவின் பயத்தை நீக்கிய இயேசுவின் கரம்:  மாற்கு 6 : 45 – 48 “அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில்…

18 வருட கூனியை நிமிரச் செய்தார்

லூக்கா 13 : 10 – 13 “ஒரு ஓய்வுநாளில் இயேசு ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய் பலவீனப்படுத்தும்…

செங்கடலை இரண்டாக பிளந்த தேவன்

கர்த்தர் எகிப்திலிருந்து மீட்டெடுத்தது: கர்த்தர் இருபது லட்சத்துக்கு அதிகமான இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கால்நடையாக ராமசேஸிலிருந்து…

தகப்பன் தன்னுடைய அவிசுவாசம் நீங்க வடித்த கண்ணீர்: மத்தேயு 17 : 14 – 18; மாற்கு 9 : 17 – 27; லூக்கா 9 : 38 – 42

சந்திரரோக வியாதி: மத்தேயு 17: 14 – 16 “இயேசுவும் சீஷர்களும் ஜனங்களிடத்தில் வந்த போது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர்…

வியாதியினால் எசேக்கியா ராஜா வடித்த கண்ணீர்: ஏசாயா 38

எசேக்கியாராஜா: எசேக்கியா யூதாவின் 12ம் ராஜா. இவர் 25ம் வயதில் ராஜாவானார். இவர் யூதாவின் 3உத்தமுமானராஜாக்களின்ஒருவர்.இவர்மேடைகளை அகற்றி, மோசே பண்ணியிருந்த வெண்கல சர்ப்பத்தை…

மகனின் மரணத்தினால் நாயினூர் விதவை வடித்த கண்ணீர்: லூக்கா 7 : 11 – 16

நாயீன் ஊரில் இயேசு:  லூக்கா 7 : 11, 12 “மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்கு போனார்; அவருடைய சீஷர் அநேகரும்…

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீர்: லூக்கா 22 : 54 – 62, மத்தேயு 26 : 58, 69 – 75

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீரைப் பற்றிப் பார்க்கலாம். இயேசு கைது செய்யப்பட்டு காய்பாவுக்கு முன்பாகக் கூட்டிச் செல்லப் பட்டார் (மத்தேயு 26:57).…