Menu Close

இயேசு ஆவி, ஆத்துமா, சரீரமுடையவர்

ஆவி: 

லூக் 23 : 46 “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.”

ஆத்துமா:

மத் 26 : 38 “அப்பொழுது, அவர்; என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது;…”

சரீரம்

லூக் 23 : 52 “அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,”

Related Posts