- வானத்தை அண்ணாந்துபார்த்த போது தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டது யார்?
- எந்த மாயவித்தைக்காரன் பிலிப்பு பிரசங்கித்ததை கேட்டு ஞானஸ்நானத்தை பெறும்படி வந்தான்?
- இரதத்தில் போய்க்கொண்டிருந்த எத்தியோப்பிய தலைவனை ஓடிப்போய் சந்தித்தவன் யார்?
- சவுலுக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர் யார்?
- சீமோனை அழைத்து வரும்படி யோப்பாவுக்கு மனுஷரை அனுப்பியவர் யார்?
- முதல் முதலில் சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் எங்கு வழங்கப்பட்டது?
- பவுல் எந்த பட்டணத்துக்கு சென்றிருந்தபோது குறிசொல்லுகிற பெண்ணிடமிருந்த ஆவியை துரத்தினார்?
- இரத்தாம்பரம் விற்கிற ஸ்த்ரீ ஒருத்திக்கு பவுலும் சீலாவும் ஞானஸ்நானம் கொடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது – அவள் பெயர் என்ன?
- மாயவித்தைக்காரர்கள் ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசுக்கு இணையான எதை சுட்டெரித்தார்கள்?
- பவுல் யாருடைய பாதத்தருகே வளர்ந்ததாக சொன்னான்?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்