Menu Close

கர்த்தராகிய கன்மலை

1. ஜெநிப்பித்த கன்மலை – உபா 32:18
2. இரட்சிப்பின் கன்மலை – சங் 89:26
3. இரட்சண்யக் கன்மலை – சங் 95:1
4. பெலனான கன்மலை – சங் 62:7
5. பலத்தின் கன்மலை – ஏசா 17:10, 11
6. உயர்ந்த கன்மலை – சங் 27:5
7. உறுதியான கன்மலை – சங் 40:2
8. இருதயத்தின் கன்மலை – சங் 73:26
9. பிளவுண்ட கன்மலை – உன் 2:14
10. தாகம் தீர்க்கும் கன்மலை – எண் 20:10, 11
11. ஞானக்கன்மலை – 1கொரி 10:4
12. எண்ணெய் கன்மலை – யோபு 29:6
13. உயரமான கன்மலை – சங் 61:2
14. நித்திய கன்மலை – ஏசா 26:4
15. ஜீவனுள்ள கன்மலை – 2சாமு 22:47

Related Posts