Menu Close

ஊழியர்களை நியமனம் பண்ணவேண்டிய விதம்

1. அப்போஸ்தலர்கள், விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவர்களின் தலையின் மேல் கைவைத்து ஜெபித்து பிரதிஷ்டை பண்ண வேண்டும் – அப் 6:5, 6
2. உபவாசித்து ஜெபம் பண்ணி விசுவாசத்துடன் தங்களைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க வேண்டும் – அப் 14:23

Related Posts