• ஆமோ 5:18 – 20 “கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.”…
இஸ்ரவேலரின் தலைநகரம் சமாரியா. இவர்கள் நீதியை விட்டுவிட்டனர். லஞ்சம் வாங்கினர். எளியோரை விற்று சம்பாதித்தனர். ஒரே விலைமகளிடம் தந்தையும், மகனும் பாவம் செய்தனர்.…