ஒசியா 11 : 9 “நான் மனுஷனல்ல தேவனாயிருக்கிறேன்; ” என்று கூறுகிறது.
இயேசு யோவான் 8 : 40ல் “தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்,….”என்றார்.
பவுல் 1 தீமோத்தேயு 2 : 6 “எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;”
ஏனென்றால் மக்களுடைய பாவத்தைத் தீர்க்கும் இரட்சகராகத் உலகத்தில் தோன்றி நித்தியத்தை விட்டு மனித உருவில் தேவனால் அனுப்பப்பட்டவர் இயேசு தேவனே.