மத்தேயு இயேசுவை ஒரு அரசராக அறிமுகப்படுத்துகிறார். இதை யூதருக்கு எழுதுகிறார். இயேசு ஆபிராகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாக இருக்கிறார்.
மாற்கு இயேசுவை ஒரு பணியாளராக வர்ணிக்கிறார். இவர் ரோமருக்கு எழுதுகிறார்.
லூக்கா இயேசுவை ஒரு தூய மனிதராக முன் நிறுத்துகிறார். இவர் கிரேக்கர்களுக்காக எழுதுகிறார். இயேசுவை ஜெபிப்பவராகவும், தேவதூதர்கள் அவருக்கு பணிவிடை செய்பவர்களாகவும் விளக்குகிறார்.
யோவான் இயேசுவை கடவுளின் குமாரனாக வர்ணிக்கிறார். விசுவாசிக்கிற யாவருக்கும் எழுதுகிறார்.