Menu Close

உண்மையான ஊழியர் செய்ய ஆசைப்படுவது

1. இயேசுவைக் கனப்படுத்த ஆசைப்படுவார்கள் – பிலி 1:20
2. தேவாலயத்தை பரிசுத்தத்திற்கு நேராக வழிநடத்துவார்கள் – அப் 26:18
3. இழந்து போனதை தேடி இரட்சிப்பார்கள் – 1கொரி 9:19–22
4. தேவவசனத்தை துணிந்து பிரசங்கித்து அன்பினால் ஜனங்களை வழிநடத்துவார்கள் –- பிலி 1:4

Related Posts