1. கிபியோனின் குடிகள் மாறுவேஷமிட்டு யோசுவாவை ஏமாற்றினார் – யோசு 9:3–6
2. ஒரு தீர்க்கதரிசி ஆகாப் ராஜாவுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி வேஷம் மாறினான் – 1இரா 20:38
3. சவுல் மாறுவேஷமிட்டு அஞ்சனக்காரியிடம் சென்றான் – 1சாமு 28:8
4. யெரொபெயாம் மனைவி மாறுவேஷமிட்டு தன் மகனின் வியாதிக்காக தீர்க்கதரிசியாகிய அகியாவிடம் சென்றாள் – 1இரா 14:1-10
5. யாக்கோபு ஏசாவைப் போல் மாறுவேஷமிட்டு ஈசாக்கை ஏமாற்றினான் – ஆதி 27:15 – 23
6. தாமாராகிய யூதாவின் மருமகள் வேசியைப் போல் மாறுவேஷமிட்டு தன் மாமனாகிய யூதாவைச் சேர்ந்தாள் – ஆதி 38:15 – 18
7. நெக்கோவா ஊரிலுள்ள புத்தியுள்ள ஸ்திரீ மாறுவேஷமிட்டு தாவீது ராஜாவை ஏமாற்றினாள் – 2 சாமு 14:1 – 21
8. ஆகாஸ் வேஷம் மாறி யுத்தத்திற்குச் சென்று மரித்தான் – 1இரா 22:30 – 35
9. யோசியா வேஷம் மாறி யுத்தத்திற்குச் சென்று மரித்தான் – 2நாளா 35:22 – 24