1. சிம்சோன் வேசியின் மடியில் தூங்கியதால் அவனுடைய தலை சிரைக்கப்பட்டு தன் பலத்தை இழந்தான் – நியா 16:19
2. எலியா ஆகாபின் மனைவியாகிய யெசபேலுக்கு பயந்து சூரைச் செடியின் கீழ் படுத்தான். அதனால் பலத்தை இழந்தான் – 1இரா 19:5
3. யோனா சமுத்திரத்தில் பயணம் செய்யும் பொழுது கப்பலில் தூங்கினான். அதன் விளைவு மீனின் வயிற்றுக்குள் சென்றான் – யோனா 1:5
4. சிசெரா பாராக்கோடு யுத்தம் செய்யப் பயந்து, யாகேலின் கூடாரத்தில் வந்து தூங்கினான். அப்பொழுது யாகேல் ஒரு ஆணியால் அடித்து கொலை செய்தாள் – நியா 4:21
5. ஐந்திரு பவுலின் பிரசங்கத்தைக் கேளாமல் தூங்கினான். எனவே கீழே விழுந்து மரித்தான் – அப் 20:9
6. புத்தியில்லாத ஸ்திரீகள் மணவாளன் வருகிறவரை காத்திருக்கக் கூடாமல் தூங்கியதால் மணவாளனைப் பார்க்க முடியவில்லை – மத் 25:1 – 13