1. கிதியோன் “என் குடும்பம் மிகவும் எளிது” என்றான் – நியா 6:15
2. சாறிபாத் விதவை எலியாவிடம் “என்னிடத்தில் ஒரு பிடி மாவும், கொஞ்சம் எண்ணையும் மட்டுமே உண்டு “ என்றாள் – 1இரா 17:12
3. தீர்க்கதரிசியின் மனைவி தன் கணவன் பட்ட கடனால் இறந்து போனதை எலிசாவிடம் கூறி புலம்பினாள் – 2இரா 4:1
4. இயேசு “நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்றார்.” – மத் 8:20
5. ஏழையான ஒரு விதவை இரண்டு காசு காணிக்கை போட்டதை இயேசு பார்த்தார் – மாற் 12:42
6. பவுல் “நாங்கள் தரித்திரரானாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாக எங்களை விளங்கப் பண்ணுகிறோம் என்றார்.” – 2கொரி 6:10