Menu Close

வேதத்திலிலுள்ள முக்கிய மலைகள்

1. அரராத் மலையில் நோவாவின் பேழை தங்கியது – ஆதி 8:4
2. மோரியா மலையில் சாலமோன் தேவாலயம் கட்டினான் – 2நாளா 3:1
3. மோரியா மலையில் ஆபிரகாம் தன் மகனை பலிசெலுத்தக் கொண்டு சென்றான் – ஆதி 22:1 – 12
4. கர்மேல் மலையில் எலியா பாகாலின் தீர்க்கதரிசிக்கு முன்பாக ஒரு காளையைப் பலி செலுத்தி மகிமைப் படுத்தினான் – 1இரா 18:20 – 40
5. சீனாய் மலையில் மோசே நியாயப்பிரமாணத்தை பெற்றுக் கொண்டான். தேவமகிமை அங்கு தான் இறங்கியது – யாத் 19:18, 34:4, 29 24:16, 31:18
6. இயேசு ஜெபம் பண்ணச் சென்ற மலை ஒலிவ மலை – லூக் 21:37
7. நேபோ மலையில் மோசே மரணமடைந்தார் – உபா 34: 1-6
8. கில்போவா மலையில் சவுல் மரணமடைந்தார் – 1சாமு 31:1 – 6

Related Posts