Menu Close

வெட்கப்படாதவர்கள்

1. தேவன் உன் நடுவிலிருந்தால் நீ வெட்கப்படுவதில்லை – யோவே 2:27
2. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படமாட்டார்கள் – ஏசா 49:23, சங் 25:3
3. கர்த்தரை நோக்கிப் பார்க்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை – சங் 34:5
4. கர்த்தரை நம்புகிறவனோ வெட்கப்படுவதில்லை – சங் 71:1, 22:5, 25:2
5. கர்த்தருடைய கற்பனைகளை கண்ணோக்குகிறவர்கள் வெட்கப்படுவதில்லை – சங் 119:6, 80
6. இருதயத்தில் தேவ அன்பு ஊற்றப்பட்டவன் வெட்கப்படுவதில்லை – ரோ 5:5
7. இயேசுவிடம் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை – ரோ 9:33, 10:11
8. இயேசுவில் நிலைத்திருக்கிறவன் வெட்கப்படுவதில்லை – 1யோ 2:28
9. கர்த்தருடைய துணையைப் பெற்றவன் வெட்கப்படுவதில்லை – ஏசா 50:7
10. உத்தமர்கள் வெட்கப்படுவதில்லை – சங் 37:18, 19

Related Posts