1. நீதி 2:18 “பரஸ்திரீயின் வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தொரிடத்திற்கும் சாய்கிறது.”
2. நீதி 5:3 “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல் ஒழுகும்; அவள் வாய் எண்ணையிலும் மிருதுவாயிருக்கும்.”
3. பரஸ்திரீ துன்மார்க்கமானவள், இச்சகம் பேசும் நாவையுடையவள் – நீதி 6:24
4. வேசியானவள் தந்திரமானவள், வாயாடி, அடங்காதவள், சிலவேளை வெளியிலிருப்பாள். சிலவேளை வீதியிலிருப்பாள். சத்துருக்கள் தோறும் பதிவிருப்பாள். அவள் கால்கள் வீட்டிலே தரிப்பதில்லை – நீதி 7:10 – 12
5. நீதி 29:3 “வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.”
6. ஓசி 4:14 “உங்கள் குமாரத்திகள் வேசித்தனம் செய்கிறதினிமித்தமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரம் செய்கிறதினிமித்தமும், நான் அவர்களைத் தண்டியாமல் இருப்பேனோ? அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய்த் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள்.”