1. நல்மனசாட்சியைத் தள்ளி விட்டவர்கள் – 1தீமோ 1:19
2. மனசாட்சியில் சூடுண்ட பொய்யர்கள் – 1தீமோ4:1
3. வஞ்சிக்கிற ஆவிக்குச் செவி கொடுப்பவர்கள் – 1தீமோ 4:1
4. பிசாசின் உபதேசங்களுக்குச் செவி கொடுப்பவர்கள் – 1தீமோ 4:1
5. ஆரோக்கிய வசனங்களை ஒப்புக் கொள்ளாதவர்கள் – 1 தீமோ 6:3
6. விசுவாசத்தை விட்டு விலகிப் போனவர்கள் – 1தீமோ 4:1
7. தேவபக்தியுள்ள உபதேசங்களை ஒப்புக்கொள்ளாதவர்கள் – 1தீமோ 6:3
8. வேற்றுமையான உபதேசங்களைப் போதிப்பவர்கள் – 1தீமோ 6:3
9. இறுமாப்புள்ளவர்கள் – 1தீமோ 6:4
10. ஒன்றும் அறியாதவர்கள் – 1தீமோ 6:4
11. தர்க்கங்கள், வாக்குவாதங்களால் நோய் கொண்டவர்கள் – 1தீமோ 6:4
12. பொறாமையுள்ளவர்கள் – 1தீமோ 6:4
13. சண்டை செய்கிறவர்கள் – 1தீமோ 6:4
14. தூஷணங்களும் பொல்லாத சந்தேகமும் கொள்பவர்கள் – 1தீமோ 6:4
15. கெட்ட சிந்தையுள்ளவர்கள் – 1தீமோ 6:5
16. சத்தியமில்லாதவர்கள் – 1தீமோ 6:5
17. தேவபக்தியை ஆதாயத் தொழிலெனப் பண்ணுபவர்கள் – 1தீமோ 6:5
18. சீர்கெட்ட கிழவிகள் பேச்சைப் பேசுபவர்கள் – 1தீமோ 4:7
19. வம்சவரலாற்றைக் கவனிப்பவர்கள் – 1தீமோ 1:3
20. கட்டுக்கதைகளைக் கவனிப்பவர்கள் – 1தீமோ 1:3
21. வேற்றுமையான உபதேசத்தைப் போதிக்கிறவர்கள் – 1தீமோ 1:3
22. விவாகம் பண்ணாதிருக்கச் சொல்லுகிறவர்கள் – 1தீமோ 4:2
23. போஜன பதார்த்தங்களைத் தவிர்க்கச் சொல்லுகிறவர்கள் – 1தீமோ 4:3