Menu Close

யோபுவின் கேள்விகளுக்கு இயேசுவின் பதில்கள்

• யோபு 9:32, 33 “எங்களுக்கு மத்தியஸ்தன் இல்லையே?”
• 1 தீமோ 2:5, 6 “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;”
• யோபு 14:14 “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?”
• யோவா 11:25 “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.”
• யோபு 23:3, 5 “நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம்?”
• யோவா 14:9 “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று எப்படிச் சொல்லுகிறாய்.”
• யோபு 9:2 “தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?
• இயேசுவின் உயிர்த்தெழுதலால் நாம் நீதிமான்களாகிறோம் – ரோம 4:25, 5:18

Related Posts