Menu Close

யோசுவா ஆயியில் தோல்வியடையக் காரணம்

1. ஆயி சிறு பட்டணம் தான் 2000, 3000 பேர் என நினைத்தது தவறு – யோசு 7:3
2. எளிதாக ஆயியை முறியடிக்கலாம் என சுய நம்பிக்கையைச் சார்ந்ததால் ஆயியின் மனுஷருக்கு முப்பாக முறிந்தோடினார்கள். அவர்கள் 36 பேரை வெட்டிப் போட்டார்கள். ஜனங்களின் இருதயம் நொறுங்கியது – யோசு 7:5
3. கர்த்தரின் கட்டளையை மீறி சாபத்தீட்டானதை களவு செய்து ஒளித்து வைத்ததால் – யோசு 7:11
4. இஸ்ரவேலர் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினர். கர்த்தர் சாபத்தீட்டானத்தை எடுத்துப் போடாவிட்டால் இனி உங்களோடு இரேன் என்றார் – யோசு 7:12
5. சாபத்தீட்டானதை நடுவிலிருந்து விலக்கி பரிசுத்தம் பண்ணாவிட்டால் சத்துருக்களுக்கு முன்பாக நிற்க முடியாது எனக் கர்த்தர் கூறினார் – யோசு.7:13

Related Posts